Friday, May 6, 2011

வாழ்த்துக்கள்

எனது இனிய நண்பர் இரமேசு கருப்பையா  எழுதிய யானை பற்றியே கவிதை ஆனந்த விகடன் பத்திரிகையில் பிரசுரம் ஆனது என் மனதுக்கு மிகவும் ஆனந்தத்தை ஏற்படுத்தியது

நெஞ்சு பொறுக்குதில்லையே

இன்று நடக்கும் அரசியல் அனாகிரீங்கம் பற்றி விவாதிப்போம்
2G அலைகற்றை ஒதிக்கீடு வழக்கில் கனிமொழிக்காக வாதாடும் ராம் ஜெட் மிலானி  கண்டு நெஞ்சு பொருகிதில்லையே 


Thursday, April 7, 2011

Cruel leaders are replaced only to have new leaders turn cruel

புரட்சி

புரட்சி என்பது வார்த்தை அல்ல இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சொல்லாக மாற்ற போகும் ஒரு ஆயிதம்